Sunday, September 21, 2008

விதை-கவிதை

கனி முதிர்ந்து மண்ணில்
விழுந்தால் அது விதை
வார்த்தை முதிர்ந்து காகிதத்தில்
விழுந்தால் அது கவிதை

No comments: